திருமாவளவன் தங்கியிருந்த வீட்டில் வருமான வரித் துறையினர் சோதனை

Spread the love

சிதம்பரம் தொகுதி விடுதலை சிறுத்தைகள் கட்சி வேட்பாளர் தொல்.திருமாவளவன் தற்காலிகமாக தங்கியிருந்த வீட்டில் வருமான வரித் துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர்.

இதில் பணம் மற்றும் பொருட்கள் எதுவும் கிடைக்காததால் வீட்டின் உரிமையாளரான விசிக பிரமுகர் முருகானந்தத்தை கடலூர் வருமானவரித்துறை அலுவலகத்தில் ஆஜராகும்படி அவர்கள் சம்மன் கொடுத்து சென்றனர்.