வி.சி.க.வுக்கு பானை சின்னம் ஒதுக்கீடு

Spread the love

வி.சி.க.வுக்கு பானை சின்னம் ஒதுக்கீடு

மக்களவைத் தேர்தலில் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு பானை சின்னம் ஒதுக்கீடு

தி.மு.க. கூட்டணியில் சிதம்பரம், விழுப்புரம் தொகுதிகளில் விடுதலை சிறுத்தைகள் கட்சி போட்டி